Published 2 years ago in Tamil

Konjam Siri Cover | Hymns Band

  • 97
  • 2
  • 0
  • 1
  • 0
  • 0

Cover By Christeena Jaison Ft. Asher Francis.

Originally Sang by - Giftson Durai ft.Ditty Ann Denny

Lyrics

Kaaviyam காவியம்
Neeyum naanum நீயும் நானும்
Athin varigale அதின் வரிகளே
Vaalum vaalkai வாழும் வாழ்க்கை
Athil oviyam அதில் ஓவியம்
Inbamum thunbamum இன்பமும் துன்பமும்
Athin nirangale அதின் நிறங்களே
Selvam thedi செல்வம் தேடி
alaigirom அலைகிறோம்
baaram konjam பாரம் கொஞ்சம்
serkirom சேர்க்கிறோம்
valum artham வாழும் அர்த்தம்
marakirom மறக்கிறோம்
ivai sarithaano இவை சரிதானோ ?
padaipai thedi படைப்பை தேடி
alaigirom அலைகிறோம்
padaithavarai படைத்தவரை
konjam marakirom கொஞ்சம் மறக்கிறோம்
mugathil siripai முகத்தில் சிரிப்பை
ilakkirom இழக்கிறோம்
ivai sarithano இவை சரிதானோ
nejam unnai ketkum நெஞ்சம் உன்னைகேட்கும்
konjam manthaak கொஞ்சம் மனதால்
siriththal enna சிரித்தால் என்ன
baaram unmai ketkum பாரம் உண்மை கேட்கும்
konjam ennai கொஞ்சம் என்னை
maranthiduga மறந்திடுக
nejam unnai ketkum நெஞ்சம் உன்னைகேட்கும்
konjam manthaak கொஞ்சம் மனதால்
siriththal enna சிரித்தால் என்ன
baaram unmai ketkum பாரம் உண்மை கேட்கும்
konjam ennai கொஞ்சம் என்னை
maranthiduga மறந்திடுக
Music

Paravaiyai பறவையை

Konjam utru paar கொஞ்சம் உற்றுப் பார்
Athu vithaithu அது விதைத்து
arukiratho அறுக்கிறதோ
Avaigalai அவைகளை
nadathum devan நடத்தும் தேவன்
Unnai anuthinam உன்னை அனுதினம்
marapparo மறப்பாறோ
yaarukkum யாருக்கும்
nillaa neram நில்லா நேரம்
arhu virainthu அது விரைந்து
maraigirathey மறைகிறதே
kavalaiyai mattum கவலையை மட்டும்
ninaithal நினைத்தால்
athu thanakkul அது தனக்குள்
alugirathey அழுகிறதே
thuyarangal துயரங்கள்
konjam agatridu கொஞ்சம் அகற்றிடு
athu inimai serkum அது இனிமை சேர்க்கும்
yesuvai konjam இயேசுவை கொஞ்சம்
ninaithidu நினைத்திடு
athil mulumai அதில் முழுமை
serkum சேர்க்கும்
kavalaigal கவலைகள்
konjam agatridu கொங்சம் அகற்றிடு
athu alagu serkumஅது அழகு சேர்க்கும்
devanai konjam தேவனை கொஞ்சம்
ninaithidu நினைத்திடு
athil mulumai அதில் முழுமை
serkum சேர்க்கும்
Selvam thedi செல்வம் தேடி
alaigirom அலைகிறோம்
baaram konjam பாரம் கொஞ்சம்
serkirom சேர்க்கிறோம்
valum artham வாழும் அர்த்தம்
marakirom மறக்கிறோம்
ivai sarithaano இவை சரிதானோ ?
padaipai thedi படைப்பை தேடி
alaigirom அலைகிறோம்
padaithavarai படைத்தவரை
konjam marakirom கொஞ்சம் மறக்கிறோம்
mugathil siripai முகத்தில் சிரிப்பை
ilakkirom இழக்கிறோம்
ivai sarithano இவை சரிதானோ
nejam unnai ketkum நெஞ்சம் உன்னைகேட்கும்
konjam manthaak கொஞ்சம் மனதால்
siriththal enna சிரித்தால் என்ன
baaram unmai ketkum பாரம் உண்மை கேட்கும்
konjam ennai கொஞ்சம் என்னை
maranthiduga மறந்திடுக
nejam unnai ketkum நெஞ்சம் உன்னைகேட்கும்
konjam manthaak கொஞ்சம் மனதால்
siriththal enna சிரித்தால் என்ன
baaram unmai ketkum பாரம் உண்மை கேட்கும்
konjam ennai கொஞ்சம் என்னை
maranthiduga மறந்திடுக
___________________________________
Tamil Lyrics
_________________________________

தேவன் எழுதிடும் காவியம்
நீயும் நானும் அதின் வரிகளே
வாழும் வாழ்க்கை அதில் ஓவியம்
இன்பமும் துன்பமும் அதின் நிறங்களே

Bridge

செல்வம் தேடி அலைகிறோம்
பாரம் கொஞ்சம் சேர்க்கிறோம்
வாழும் அர்த்தம் மறக்கிறோம்
இவை சரிதானோ ?

படைப்பை தேடி அலைகிறோம்
படைத்தவரை கொஞ்சம் மறக்கிறோம்
முகத்தில் சிரிப்பை இழக்கிறோம்
இவை சரிதானோ ?

Chorus

நெஞ்சம் உன்னை கேட்கும்
கொஞ்சம் மனதால் சிரித்தால் என்ன
பாரம் உண்மை கேட்கும்
கொஞ்சம் என்னை மறந்திடு x2

Verse 1

பறவையை கொஞ்சம் உற்றுப் பார்
அது விதைத்து அறுக்கிறதோ
அவைகளை நடத்தும் தேவன்
உன்னை அனுதினம் மறப்பாறோ

Verse 1 Connect

யாருக்கும் நில்லா நேரம்
அது விரைந்து மறைகிறதே
கவலையை மட்டும் நினைத்தால்
அது தனக்குள் அழுகிறதே

துயரங்கள் கொஞ்சம் அகற்றிடு
அது இனிமை சேர்க்கும்
இயேசுவை கொஞ்சம் நினைத்திடு
அதில் புதுமை சேர்க்கும்

கவலைகள் கொங்சம் அகற்றிடு
அது அழகு சேர்க்கும்
தேவனை கொஞ்சம் நினைத்திடு
அதில் முழுமை சேர்க்கும்

Bridge
Chorus x 2

::
/ ::

Queue

Clear